பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இருவர் பார்வையும் இணைந்து ஒரே திசையில் பார்ப்பதுதான் உயர்ந்த காதல்,

காதலைச் சலிப்பில்லாமல் சுவைப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும்: அந்த உளப்பக்குவம் வாய்க்கப் பெ நீற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

கல்வியறிவும்

கலையுணர்வும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற காதல் வாழ்க்கை

ஒரு தேன்கூடு,

வாடாத வசந்தம்; முரண்பாடு மிக்க காதல் வாழ்க்கை

முட் புதர்!

பட்டமும் பதவியும் வீட்டுக்கு வெளியில்தான். வீட்டில்ஆடவனுடைய பதவி கணவன்" பெண்ணில் பதவி மனைவி' அந்தப் பதவிக்குரிய கடமைகளை உள்ள நிறைவோடு செய்யும்போது வீடு சொர்க்கமாகிறது.