பக்கம்:மலர் மணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மலர்

தாள். பதில் கிடைக்கவில்லை. இதற்குள்ளாகவா தூங்கிவிட்டாய்? வெளியே யிருந்தாயே! எப்போது அண்ணு வந்தாய்? ஏன் சாப்பிடாமல் படுத்துக்கொண் டாய் ? என்று கேட்டபடியே கிட்டே வந்தாள். இதற்கும் நான் அசையவில்லை. தூங்குபவனே எழுப்ப லாம்-விழித்துக் கொண்டிருப்பவனே எழுப்ப முடியுமா ? அ. தி லும் வேதனைப்பட்டுக்கொண் டிருப்பவனே எழுப்பவே முடியாதே ! “ துரங்குகிருயா அண்ணு ?” என்று மேலே கையை வைத்துக் கற்பகம் எழுப்பினுள். நான் என்னேயும் அறியாமல் ஆ-ஊ என்று கூவிக் கொண்டே நெளிந்தேன். ‘ ஏன் அண்ணு என்னவோ போல் நெளிகிறாய் ? உடம்புக்கு என்ன ?” என்று கேட்டாள். அடிபட்ட தழும்பின்மேல் அவள் கை பட்டதும், உயிர் போவது போல் வலி எடுத்தது எனக்கல்லவா தெரியும் ! உடம்புக்கு ஒன்றுமில்லை. கற்பகம் ஏதோ கனவு கண்டு பினத்தி யிருக்கிறேன் : ங் போய் வேலையைக் கவனி’ என்றேன். சாப்பிட வர வில்லையா என்றாள். எனக்குச் சாப்பாடு வேண்டாம், நீ போ என்றேன். ஏன் வேண்டாம் என்றாள். வேண்டாம் என்றால் வேண்டாம் ! போ என்றால் போய்த் தொலை யேன். ஏன் உயிரை வாங்குகிறாய் ‘ என்று எரிந்து. விழுந்தேன். மாமாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட வயிற்றெரிச்சலேக் கற்பகத்திடம் கொட்டி ஆற்றில்ை அவள் என்ன பண்ணுவர்ள் ! அடுப்பங்கரைக்கு ஓடியே விட்டாள். -

சிறிது நேரத்தில் அம்மாவும் அப்பாவும் புடைசூழ்ந்து வர, கற்பகம் மீண்டும் படையெடுத்து வந்தாள். அவள்

அம்மாவி முல் சாப்பாடு வேண்டாம் என்று நான் படுத் கிருக்கி, Sசூால்லியிருக்கிருள் அதற்குள் வெளியே போயி இம் வந்துவிட்டிருக்கிரு.ர். இப்படி

{L}ss இறுகையிட்டுக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/120&oldid=655963" இலிருந்து மீள்விக்கப்பட்டது