பக்கம்:மலர் மணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மலர்

சொல்ல எங்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இரு வருக்குமே இளமை முறுக்கு அல்லவா? அங்கிருந் தவர்கள் எங்களை அமைதி பண்ணிவிட்டார்கள்.

வண்டி எங்கள் ஊர் மலைச்சார்ல் நிலையத்தை அடைந்ததும் நான் இறங்கினேன். அந்த இளைஞரும் அதே நிலையத்தில் இறங்கி, நிலையத் தலைவரிடம் ஏதோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் வெளியில் வந்து, அங்கிருந்த ஒரே மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்தி என் பொருள்களை ஏற்றப்போனேன். அப் போது அந்த இளஞ்ர் வந்து, “வண்டி வருகிருயாஇல்லையா?” என்று வண்டிக்காரனே அதட்டினர். அவன் அஞ்சி நடுங்கி அவரை ஏற்றிக்கொண்டான். வண்டி பட்டாய்ைப் பறந்து விட்டது. நான் ஏமாந்த சோண கிரியாய் வெறிக்க நின்றுகொண்டிருந்தேன். பின்னர், தற்செயலாய் அங்கு வந்த வேறொரு வண்டியை அமர்த்திக்கொண்டு விடு நோக்கிப் புற்ப்புட்ட்ேன்.

விடு வந்துசேர்ந்து விட்டேன். படிப்பை முடித்துத் கொண்டு வந்ததில் என் அம்மாவுக்குப் பெரும்.கிழ்ச்சி. இனிமேல் வீட்டை விட்டு மகன் எங்கேயும் போக மாட் டான் கூடவே இருப்பான் என்பதை எண்ணியபோது, அம்மாவுக்கு ஒரு புது மகனே பிறந்திருப்பது போல் தோன்றியிருக்கலாம். மதன் தனக்குத் துன்யாக் இருந்து, குடும்பத்தையும் நிலபுலங்களையும் கவனித்துக் கொள்வான் என்றெண்ணி அப்பாவும் மகிழ்ந்திருப்பார், ஆல்ை, என்பாடு திண்டாட்டமா யிருந்தது. ஊரோடு தங்கி விட்டு வேலைக்ளேக் க்வனிப்பதா? அல்லது ஏதே னும் வெளியூர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதா 2 என்று என் மனம் ஊசலாடியது. பெற்றாேர் இருவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/144&oldid=655988" இலிருந்து மீள்விக்கப்பட்டது