பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மலைநாட்டுத் திருப்பதிகள் பெருமானைக் காட்டிலும் வேறுபட்டவர்கள் அல்லர் என்ற ஆண்மைப் பொருளைத் தாம் நன்கு அறிந்திருப்பினும், தம் உயிர் அப்பெருமானையன்றி வேறு ஒருவனைப் பொருந்தி விரும்பமாட்டாது என்கின்றார். "அல்லதுஓர் அரணும் அவனில்வேறு இல்லை; அதுபொருள் ஆகிலும், அவனை அல்லதுஎன் ஆவி அமர்ந்து அணை கில்லாது' " அல்லது அவனைத்தவிர, அரண் - இரட்சகன்; பொருள் உண்மைப் பொருள்: அமர்ந்து - பொருந்தி: அணைகில்லாது - விரும்பமாட்டாது.) என்பதனால் இதனை அறியலாம். சிறிய திருவடி இராமனைத் தவிரப் பரமபதநாதனையும் வேண்டேன் என்று சொல்லவில்லையா? அதுபோலவே இவரும் கொள்ளு கின்றார். இதற்கு அவரவர் மனமே பிரமாணம் ஆகும். இங்கன்ம் அந்த எம்பெருமானைக் கிட்டப் பெற்று இனியரா .கின்றார் ஆழ்வார். "அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்குஅருள் அருளும்.அம் மானை அமர்ந்ததண் பழனம் திருச்செங்குன்றுாரில் அமர்த்தம யோனை, முக்கண்.அம் மானை தான்முக ன்ைஅமர்ந்தேனே’’’’ 2 [அமர்ந்த பொருந்திய, நாதனை-தலைவனை: பழனம்ஆயல், அமர்ந்த - எழுந்தருளியுள்ள முக்கண் அம்மான் - இவன்; நான்முகன் - பிரமன், அமர்ந்தேன் - பொருந்தப் பெற்றேன். 35. திருவாய் 8.4 : 5. 37. டிெ 8. 4:19