பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் H13 களாயும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விட மாட்டாதே நிற்கிறபடி. நித்தியரும் முக்தரும் சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றியன்றோ கிடப்பது?’ என்ற ஈட்டுப்பகுதி ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. எனவே, ஆழ்வார் இத் திவ்விய தேசத்தைக் குறிப்பிடுங் §5ff"¢೬] - பொன் திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவித் தென்றல் மனங்கமழும் திருவல்ல வாழ்நகர்’’’ |மகிழ் வகுளம்; மாதவி-குருக்கத்தி அணவி-பொருந்தி, படிந்து.' எ ன் கி ன் நார் . பொன்னைப்போன்று ஒளிவிடுகின்றது புன்னை; மகிழம் பூவும் அங்ங்ணமே உள்ளது; அப்போது அலர்ந்த குருக்கத்தி மலரும் அங்கு உள்ளது. இவற்றின்மீது தென்றல் வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டு போந்து மணம் வீசி நிற்கின்றது. ஆழ இழியில் பூவில் வெக்கை தட்டும்’ என்று கருதி தென்றல் அப்பூக்களின் மேலெழத் திண்டி அங்குள்ளவற்றையெல்லாம் கொண்டு போந்து மணம் வீசுகின்றது என்பதை மீது அணவி என்ற சொற்றொடர் குறிப்பிடுகின்றது. பொன் திகழ் புன்னை மகிழ்' என்பதனால் கண் என்ற பொறிக்குக் கவர்ச்சிகரமாக இருப் பதையும், தென்றல் மணம்கமழும் என்பதனால் உடலுக்கும் நாசிக்கும் அங்ங்ணம் இருப்பதையும் அறிகின்றோம். இவ் விடத்தில் இன் சுவை மிக்க ஈட்டின் பகுதி எண்ணி எண்ணி மகிழத்தக்கது. கலம்பகன்' அல்லது சூடப் பொறாத 18. திருவாய்-சட்டின் தமிழாக்கம் 5. 9: (காண்க) 19. டிெ 5 9 : 2 20. கலம்பகன் பலமலர்களால் தொடுக்கப்பட்டது. معجعبه چه عیعیجیتسss