பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 மலைநாட்டுத் திருப்பதிகன் ஏர்வ னம்கிளர் தண்டனைக் குட்டநாட்டுத் திருப்புலியூர்”* வளம் கிளர் - வளத்தைத் தெரிவிக்கும். ஏர்கிளர் . உழுவது நடுவது போன்றவற்றால் அழகு தெரிவிக்கும்; தண்பனை - குளிர்ந்த வயல்களையுடைய பண்ணை; பண்ணை, பனை என்று நிற்கின்றது.) என்று காட்டுகின்றாள் ஆழ்வார்நாயகி. வயல்களிலும் சோலைகளிலும் உள்ள சுனைகளில் பெரிய தாமரை மலர்கள் மலர்ந்து சூழ்நிலைக்கே ஒரு பொலிவினைத் தந்து நிற்கின்றன. இதனைச் சுனையினுள் தடந்தாமர்ை மலரும் தண் திருப்புலியூர்' என்று பாசுரம் தெரிவிக்கிறது. மேலும், பொய்கைகளிலும் இந்தத் தாமரை மலர்கள் நிலை விளக்கு கள் போல நின்று அணிசெய்யும். இந்தப் பொய்கைகளில் முதலைகளும் அதிகமாக வாழுமாம். இதனை, 'கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும் புரவார் கழினிகள் சூழ்திருப் புலியூர்' (கர்வு முதலை; தடம் - பொய்கை; தாங்கிரைக் கயம் . தாமரைத் திரள்கள்; திவிகை . நிலை விளக்கு அலர். மலர் கின்ற..} என்று பாசுரப் பகுதியால் அறியலாம். மலைநாட்டில் வெற்றிலைக் கொடிகட்கும் மிளகு கொடி கட்கும் குறைவே இல்லை. வீட்டைச் சுற்றிலுமுள்ள தோட்டங்களில் இவை மலிந்து காணப்படுவன. இந்த வெற்றிலைக் கொடிகளில் அழகிய மெல்லிய இலைகள் 13. திருவாய் 8, 9 : 4. 14. டிெ8. 9 : 5. 15. டிெ 8, : 9 : 9.