பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8) மலைநாட்டுத் திருப்பதிகள் நம்மாழ்வாரும், "திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு” என்றும், "திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை' என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆழ்வார்களுமே இந்தத் தலத்து எம்பெருமானைச் சுடர்ப் பொருளாகவே' அருளிச் செய்திருப்பது கருதத்தக்கது. எம்பெருமானுடைய அனந்த கல்யாண குணங்களுள் செளலப்பியம் என்னும் திருக்குணம் சிறந்தது. அந்தத் திருக்குணம் இருட்டறையில் விளக்குபோல் ஒளிர்வது அர்ச்சாவதாரத்தில்தான். அதுவும் சாதாரண மக்கட்கும் காட்சி தரும் இடமாகிய திருமூழிக்களத்தில் அக்குணம் மிகவும் ஒளிபெற்று விளங்குதலால் ஆழ்வார்கள் இருவரும் விளக்கு என்றும், ஒண்சுடர் என்றும், சோதி: என்றும் கூறியுள்ளனர் என்று கருதலாம். ஆசாரிய ஹிருதயம் என்னும் நூல் இத்தலத்து எம்பெருமானிடம் செளமார்யகுணம் (அழகு) கூடு பூரிக்கும் என்று குறிப்பிடு கின்றது." எர்ணாகுளத்தில் தங்கி திருக்காட்கரை சென்று திருக்காட்கரை அ ப் ப ைன ச் சேவித்தோமல்லவா? அங்கிருந்தபடியே திருமுழிக்களத்து விளைக்கினையும் காண ஆசைப்படுகிறோம். சாதாரணமாகத் திருத்தலப் பயணம் செய்பவர்கள் முன்பின் தெரியாத இடங்கட்குச் செல்லுங்கால் கிட்டத்தட்ட அந்தத் திவ்விய தேசம் இருக்கும் இடத்தை குற்றுமதிப்பாகத் தெரிந்து கொண்டுவிட்டாலும் தங்கு மிடத்திலிருந்துகொண்டு ஒருவருக்கு நான்கு பேர்களை விசாரிக்க வேண்டும். சரியாகத் தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த இடத்திற்குப் புறப்படுதல் வேண்டும். இல்லாவிடில் பல தொல்லைகள் விளையும். சரியான "همه»۳۰۰۰ ه. سعی مه..ب.م.مع میرسد. این مجموعه 7. திருவாய் 9.7 :3 8. டிெ 9.7 :1 9. ஆசா, ஹிரு 179.