பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}{} மலைநாட்டுத் திருப்பதிகள் (அழில் நெருப்பு, கமலம் - தாமரை, அந்தரம்-வானம்; கதிரவன் சூரியன்; அலர்தல் - மலர்தல்; துயர் - பாவம்; வீட்டாவிடினும் தீர்த்தருளாதொழியினும்; அந்தம் இல்சீர். எல்லையில்லாத உத்தம குணங்கள்; அகம் - நெஞ்சம்; குழை தல் - உருகுதல் ; என்ற பாசுரத்தை நெஞ்சு நெக்குருகப் பாடிப் பரவச மடை கின்றோம். கதிரவன் நிலையில் எம்பெருமானையும் தாமரையின் நிலையில் தம்மையும் வைத்துக் கூறியதன் கருத்தினைச் சிந்திக்கின்றோம். பரமான்மா இன்பந் தரு பவன் என்பதையும் சீவான்மா இன்பந் துய்ப்பவன் என்பதை பும் அறிகின்றோம். இதில் நாயக-நாயகி பாவனை தொனிப் பதையும் கண்டு இன்புறுகின்றோம். எவ்வளவோ காலம் முகிற் கூட்டங்கள் மழை பொழியத் தவறினாலும் நிலத்திலுள்ள பைங்கூழ்கள் கருநிறங் கொண்ட அம் மேகங்களையே எதிர் நோக்கியிருக்கும். அப் பயிர்களைப் போலவே நாம் அநுபவிக்கும் துன்பங்களை இறைவன் போக்காவிடினும் அவனது அடிமைகளாகிய நாம் அந்த இறைவனிடத்திலேயே நம் மனத்தைச் செலுத்து கின்றோம். ‘'எத்தனையும் வான்வறந்த காலத்தும் பைங்கழ்கள் மைத்துஎழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல் மெய்த்துயர்வீட் டாவிடினும் வித்துவக்கோட் டம்மா! என் சித்தம்மிக உன்பாலே வைப்பன் அடியேனே' |பைங் கூழ்கள் பயிர்கள்: மைத்து கருநிறங் கொண்டு; - தவறாது அதுபவிக்கும் துன்பம்; சித்தம் - ఖీ : , * SAASAASAASAAMSMS 16. பெரு திரு 5 ; 7