பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிற்று வக்கோடு சேர்ந்தால் பிறவிக் கருவின் துவக்குஓடும் 函行邸°”° (துவக்கு சுட்டு, பந்தம்.) என்ற திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாடல் நம் நினைவுக்கு வருகின்றது. நம்முடைய பிறவித் தளையே அறுபட்டுப்போன உணர்வினைப் பெறுகின்றோம். "கன்றுக்கு இரங்கிய தாய்ப்பசு தோற்கன்றுக்கும் இரங்கு மாப் போலே ஆழ்வார்கட்கு அருள் பாலித்த எம்பெருமான் நம் போலியர்களிடமும் கருணை காட்டுவான் என்ற நம்பிக்கை உணர்வுடன் திரும்பி நம் இருப்பிடத்தை அடை கின்றோம். --- ---- بدون تماسه+ 21. நூற். திருப். அந். 69