பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4分 மலைநாட்டுத் திருப்பதிகள் "சிரம மனம் சூழும் லெளகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே’’ (செனகுமார்யம் - மிருதுத் தன்மை; ஆய்ச் சேரி - ஆழ்வாரின் திருத் தாயார் திருவவதரித்த ஊர்; ஆய் தாய்) என்று குறிப்பிடும். எம்பெருமானுடைய சிரமத்தை நினைத்த ஆழ்வாருடைய மனமானது மயங்கும் என்பதை சிரம மனம் சூழும் என்ற அடைமொழி குறிப்பிடுகின்றது. கொடியார் மாடக் கோளுர் அகத்தும், புளிங்குடியும் மடியாது இன்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான் அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப் படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே’’?? (கொடிஆர் - கொடிகள் நிறைந்த: கோளுர் - திருக் கோளுர்; புளிங்குடி - திருப்புளிங்குடி, இவை இரண்டும் பாண்டி நாட்டுத் திருப்பதிகள், மடியாது - இடம் வலமாக மாறாமல்: மேவி விரும்பி; படி - பூமி, அசைவு - சிரமம்; பணிவாய் - கூறியருள்க.) . என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் இவ்வாழ்வாரின் மயங்கிய மனநிலையைக் காண்கின்றோம். 'திருக் கோளுரிலும், திருப்புளிங்குடியிலும் ஆடாமல் அசையாமல், இடம் வலமாகக்கூட மாறாமல் திருக்கண்வளர்வதற்குக் காரணம் என்ன? நின்திருவடிகளில் சரணம் புகுந்த அடியார் களின் பொருட்டுப் பல அவதாரங்கள் எடுத்து அவர்களின் 8. ஆசா. ஹிரு. சூத்திரம்-173. 7. திருவாய் 8.3: 5. இவ்விடத்தில் நடந்த கால்கள் நொந்தவோ?’ (திருச். விருத். 51) என்ற பாசுரம் நினைக்கத் தக்கது. ... . . . . " * 。: o