பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்பரிசாரத்துத் திருவாழ்மார்பன் 9 அஸ்தாநே பயசங்கை பண்ணுகிறேனோ? பிரம்மாஸ்திரப் பிரயோகம் பண்ணுவார், நாகபாசத்தையிட்டுக் கட்டுவார் . அழைத்து வைத்து மல்லரையிட்டு வஞ்சிக்கத்தேடுவார்" பொய்யாசனம் இடுவார் ஆகிய இவர்கள் இருக்கின்ற தேசத்தில் வாழா நின்றால் நான் அஞ்சாதே செய்வது ஏன்?' என்ற இன்சுவை மிக்க ஈட்டின் பகுதி எண்ணி எண்ணி அநுபவிக்கத் தக்கது. இங்ங்ணம் திருக்குருகூரில் திருப்புளியாழ்வார் திருவடி யிலே இருந்து கொண்டு தி ரு வ ண் பரி சாரத் து எம்பெருமானுக்கு அடிமைபூண நினைக்கின்றார் ஆழ்வார், இந்நிலையில் திருநகரித் திருவீதியில் எத்தனையோ மக்கள் தம் சொந்தக் காரியத்தை முன்னிட்டுப் போவாரும் வருவாகுமாக இருப்பதைக் காண்கின்றார். ஆயினும், அவர் கள் திருவண்பரிசாரம் சேவிக்கப் போகின்றனர், சேவித்தபின் அங்கிருந்து மீள்கின்றனர் என்பதே ஆழ்வாரின் நினைப்பு. வருவார் செல்வார் வண்பரி சாரத்து இருந்தனன் திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார்; செய்வதுஎன்? உருவார் சக்கரம் சங்குசுமந்(து) இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடி யானும் உளன் என்றே: (திருவாழ்மார்வர் . சீநிவாசன்; என்திறம் - என் தன்மை; பாடு - பக்கம்: உழல்வான் - திரிகின்றவன்.) 13. ஆஸ்தாருே பயசங்கை பண்ணுதல் . அஞ்ச வேண்டிய இடம் அல்லாத இடத்திலும் அச்சத்திாலே என்ன வருகின்றதோ என் ஐயங் கொள்ளுதல். 14. திருவாய். 8.3:3 (ஈடு: காண்க.) 15. டிெ 8.3:7