பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o மலைநாட்டுத் திருப்பதிகள் அடுத்து, ஆழ்வார் அர்ச்சிராதி மார்க்கத்தில்: விண்ணாடு புகப்பெறும் நேரம் நெருங்கிவிட்டதென்பதை மிகக் களிப்புடன் கூறுகின்றார்: "வான் ஏற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே தான்ஏறப் பெறுகின்றேன் ? 密露 நரகத்தை நகுநெஞ்சே'. |வான்-விண்ணுலகம்] வானேற வழியை எம்பெருமான் தர இருக்கின்றானேயல்லது தத்துவிடவில்லை; தருவது உறுதி என்பதை வலியுறுத்தத் தந்த என்று இறந்த காலத்தில் கூறியுள்ளமை கருத்ததக்கது. "சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம், மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்' அன்றோ எம்பெருமான்? இதை மனத்தில் கொண்டே வாட்டாற்றான் பணிவகையே என்று குறிப்பிட்டுள்ளமை கருதத்தக்கது. மேலும், தம் திருவுள்ளத்தை நோக்கி, 'நெஞ்சமே, நெடு நாளாக நன்மை இவ்வுலகக் குடிமக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் புரிந்து பார்த்துச் சிரிப்பாயாக, பரமபதம் கிட்டிவிட்டது என்று கடுகக் கால் வாங்கிப் போகாமல் உலக பாசத்தை அடியறுத்து விட்ட தாகச் சொல்லி நகுவாயாக’ என்கின்றார் ஆழ்வார். இவ்விடத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்த பிள்ளை அழகிய மணவாளப் பெருமாள் அரையர் என்ற அடியாரின் வாழ்க்கையிறுதியில் நடைபெற்றதாக ஈடு' குறிப்பிடும் திகழ்ச்சியொன்று சிந்திக்கத்தக்கது. அரையர் கிரந்தி هیپیسیبی نمیبهای جیبویه به دست ما ***** 28. தே. பி. 27இல், விவரம் காண்க. 29. திருவாய். 10.6 : 5 30. டிெ 9.10 , 5 31. டிெ 10.5 : 5 (பாசுரத்தின் ஈடு காண்க.)