பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3s; மலைநாட்டுத் திருப்பதிகள் "பிரியாது ஆட்செய்என்று பிறப்பறுத்துஆள் அறக்கொண்டான் அரியாகி இரணியனை ஆகம்.கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு வரிவாள்லாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே’’** ஆகம் - மார்பு வரிவாள்வாய் வரிகளையுடைய ஒளி பொருந்திய வாயினையுடைய, அரவு அணை - பாம்புப் உடுக்கை.} என்பது பாசுரம். அரியுருக் கொண்டு இரணியனின் மார்பைப் பிளந்ததும் தமக்கு எம்பெருமான் செய்த உதவியாகவே கருதுகின்றார் ஆழ்வார். தாம் அதுபவிப்பதற்காகவே அவதாரங்கள் அமைந்தன என்பது இதன் கருத்தாகும். ஆகம் கிண்டு உதவியது 'அன்று ஆட்கொண்டது "இன்று' என்பது பெற வைத்தது. ஆகவே அன்றும் இன்றும், தமக்கே செய்ததாகத் தேறித் தெளிகின்றார் ஆழ்வார். தன் திருவடிகளைக் காட்டிக் கடுநரகத்தில் (இவ்வுலக வாழ்க்கையில்) மீண்டும் புகாமல் தடுத்து வாட்டா ற்று எம்பெருமான்மீது பாடப்பெற்ற பலனைச் சொல்லு, கின்றார் ஆழ்வார். 'பாட்டாய தமிழ்மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டுஆரார் வானவிர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே .48 (வானவர் . நித்திய சூரிகள்) என்பது பயனைத் தலைக்கட்டும் பாசுரப்பகுதி. திரு மாலையைப் பாடித் தலைக்கட்டிய தொண்டரடிப் பொடிவாழ்வார் முடிவில் தன்கவிதையை "இளையபுன் ہیں. منہ سہی مہن...aمیجہ:بہمہ:......"**************ا؟ 42. திருவாய் 10.6: 10 43. துெ. 10, 6:11.