பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రీక్షీ மலைநாட்டுத் திருப்பதிகள் கொண்டு சுவைபட விளக்குகின்றார்: "நாட்டார் மனோரதம் என்றும், அதுபவம் என்றும் இரண்டாகவிறே சொல்லிப் போருவது? எனக்கு இதெல்லாம் வேண்டா; இம்மனோரது மாத்ரத்தாலே கிருதகிருத்யன் நான். சரீர சம்பந்தம் அற்றுப் பரமபதத்திலேபோய் ஏற்றமாக அநுபவிக்குமதிற் காட்டில் நான் பேறாக நினைத்திருப்பது இத்தையே’’ என்பதாக. இந்த இடத்தில் இளையாற்றுக்குடி கம்பி என்ற பரம பக்தருடைய வாழ்க்கைக் குறிப்பும் அருளிச் செய்யப் பெற்றுள்ளது: "நம்பி இருநாட்கள் தோறும் கோயிலுக்கு வத்து பெருமானைச் சேவித்துப் போவாராம். போனால் மறித்துத் திருநாள் வருந்தனையும் அதனையே பொழுது போக்காக நினைத்துக் கொண்டு இருப்பாராம். ஒருநாள் திருதாளின் வைபவத்தை நினைத்திரா நிற்கச் செய்தே "அமுது செய்கைக்குப் போது வைகிற்று' என்றார்களாக, ஆகில் வருகிற திருநாள் அணித்தாகிறது என்றாராம். அவர் நூறு வயதும் புகுகையாலே வலிமை குன்றித் திருமுனைத் திருநாளில் பெருமாள் புறப்பட்டருளுகைக்கு உதவ வந்து புகுரப் பெற்றிலர் பெருமாளும் தேடியருளிக் காணாமல் 'தம் இளையாற்றுக் குடியான் வந்திலன்; உள்ள சிலோகங்களை ஒவ்வொரு காலப் பகுதியுடன் சேர்த்துக் கொள்ளலாம். நாரதர் சுவேதத் தீபம் என்ற இடத்தில் நாராயணனைக் காணச் சென்றபொழுது அங்குள்ள இருடிகள் ஜிதந்தே புண்டரீகாட்சா என்று தொடங்கும் மந்திரங்களை ஒதிக் கொண்டிருந்ததைத் தான் கேட்டதாக நாராயணியம் என் ற வியாசபாரதம்-சாந்தி கருவப் பகுதியில் கூறியுள்ளார். இந்த மந்திரங்கள் இப் பொழுது கிடைக்கப்பெறும் ஜிதந்தே என்னும் தோத்திர அலின் தொடக்கத்தில் அமைக்கப் பெற்றுள்ளது. ஆகவே, இந்த நூல் pதந்தே என்ற பெயரினைப் பெறுகின்றது.