பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மலைநாட்டுப் திருப்பதிகள் 'ஒன்றும் நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் த்ொழுமின் தொண்டீர்’ (உள்ளி-நினைத்து.) என்று பின்னும் வற்புறுத்துவதைக் காண்க. மேலும், "செழும் பொழில் சூழ்திரு வாறன்விளை ஒன்றி வலஞ்செய, ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே' ஒன்றி.பொருந்தி, ஒன்றுமோகூடுமோ சார்வு அல்ல. பொருத்த முடையன அல்ல.) என்று கூறுகின்றார். திருவாறன்விளை என்ற திவ்விய தேசத்தினுள் புகுந்த அளவிலேயே நம்முடைய எல்லாத் துக்கங்களும் தொலையும் என்கின்றார் ஆழ்வார். இவ்விடத்தில் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்த எம் பெருமானின் செயலை நினைவுகூர்கின்றார் ஆழ்வார். அந்த எம்பெருமானே திருவாறன்விளையில் நம்போலியரின் துயரையும் தீர்ப்பதற்காகவே சந்நிதிபண்ணிக் கொண் டுள்ளார் என்பது ஆழ்வாருடைய திருவுள்ளம். 'அன்றி மற்று) ஒன்றுஇலம் நின்சரனே!’ என்று அகல்இரும் பொய்கையின்வாய் தின்றுதன் நீள்கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சுஇடர் தீர்த்தபிரான் சென்று.அங்கு இனிது உறைகின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விள்ை’’’ (சரண்-புகல், அகல் இரும்-மிகப் பெரிய, பொய்கை . தடாகம்; இடர்-துன்பம்.) 27. திருவாய் 7, 10: 5. 28. டிெ 7. 10; 8. 29. டிெ 7, 10: 8.