பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மலைநாட்டுத் திருப்பதிகள் யானவன்) என்றும் தம்முடைய கொள்கையை வெளியிடு கின்றார். இத்திருப்பதியின் சுவையை அறியாதார்க்கு மட்டிலுமே பரமபதம் ப்ராப்யம் (அடைய வேண்டும் என்ற விருப்பம்) ஆகும். இதன் சுவையறிந்தவர்கட்கு பரமபதம் ஒரு பொருளாகத் தோன்றாது எம்பெருமான் இதனைப் ப்ராப்ய பூமியாக (அடைய வேண்டிய இடமாகக்) கொண்ட பிறகு இதில் ஐயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது ஆழ்வாரது சித்தாந்தம். மேற்கூறிய ஆழ்வாரது கொள்கை "தீர்த்தனுக்கு அற்றபின் மற்(று) ஒர் Y. சரண்இல்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன்ை ஆகிச் செழுங்குருகூர்ச் சடகோபன்’81. 1.தீர்த்தன்தாயோன்; அற்றபின்-அடிமை என்று அறுதி 'யிட்டபின், சரண்-உபாயம்; தீர்த்தன் இறைவன்; தீர்த்தஅறுதியிட்ட.) என்ற பாசுரப் பகுதியாலும் இது வலியுறுகின்றது. இதுவே இன்னொரு பாசுரத்தாலும் தெளிவு பெறுகின்றது. “தீவினை உள்ளத்தின் சார்வல்ல ஆகித் தெளிவிசும்பு ஏறலுற்றால் நாவின் உள்ளும் உள்ளத்து உள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று. யாவரும் வந்துவனங்கும் . பொழில்திருவாறன் விளையுதனை மேவி வலஞ்செய்து கைதொழத் கடுங்கொல் என்னும் என்கிந்தனையே 32 31. திருவாய் 7, 10 7. 32, ങു. 7. 10; 9.