பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'76 மலைநாட்டுத் திருப்பதிகள் காலத்தில் மனக்கொள்ர்ே மூவாயிரவர்”** அந்த ஊரில் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்றும் எண்ணுகின்றோம். அவர்கள் செய்யும் வேள்வியில் எழும் நறும்புகை விசும் பொளியையும் மறைந்திருக்கவேண்டும். இக்கருத்தினைச் கட்டும், . “நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த தறும்புகை விசும்பொளி மறைக்கும்' (வேள்வி-யாகம்; மடுத்த-உண்டான, ! என்ற பாசுரப் பகுதியையும் நினைவுகூர்கின்ேறாம். அக் காலத்தில் அவ்வூரில் வைணவர்கள் ஏராளமாக இருந்தனர் என்ற குறிப்பையும் பாசுரத்தின் மூலம் அறிகின்றோம். 'கொடைப்பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடைப்பலி இயற்கைத் திருச்செங் குன்றுார்’’’ (இணையர்-இன்னார் என்று பிரசித்தமானவர்கள்; தன் ஆனார்-எம்பெருமானோடொத்த ஞான சக்திகளையுடைய வர்கள்; விச்சை-வித்தை (ஞானம்); ஒழுக்கம்-அநுட்டானம்; தடைபலி நாள்தோறு வழங்கும் திருவாராதனம், இயற்கை இயல்பாகவுடையது) - என்பது இதனைக் குறிப்பிடும் பாசுரப் பகுதியாகும். ஊரிலுள்ள மாடகூடங்களைப் பார்த்து மகிழ்ந்த வண்ணம் கோயிலுள்ள திசையை நோக்கிப் புறப்படுகின்றேரம். திருக்கோயில் ஊருக்குச் சற்றே றக்குைறய இரண்டு ஃபர்லாங்கு தொலைவில் ஓர் ஆற்றங்கரையில் அமைக்கப் பெற்றுள்ளது. நடைபாதையின் இருமருங்கும் உள்ள 盘 ខ្ទម្ពូខ្ចោះ 4: 6, , . டிெ 8, 4: 5. 13. டிெ 8. 4:9,