பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு 23. வெள்ளவெள்ளச் சிலக்காரி வெகுநாள் உறவுக்காரி வெள்ளேச்சீல்ை மங்கிலுைம் வேடிக்கைதான் மங்காதடி, 140 வெற்றிலையைக் கையில்வச்சு. வெறும்பாக்கை நாக்கில்வச்சுச் சுண்ணும்பு ஜாடைசொல்வி சுத்துருன்உன் அத்தைமகன். 141 வாட்டத்து வெற்றிலையை வாய்நிறைந்த தம்பலத்தைப் போட்டும் சிவக்கலேயே புண்ணியரே என்னசெய்வேன் ! 142 செம்பிலே சிலைஎழுதி சிவத்தபிள்ளை பேர்எழுதி வம்பிலே தாலிகட்டி . வாழமனம் கூடலையே! 143 வாழ்க்கைப்பட மூக்காசை வளையல்போடப் பேராசை கொண்டவனேக் கண்டாக்கக் குடலைப் பிடுங்குக டி. 1 44 உழுகாத மாடே உழவறியாக் காளக்கண்ணே \ கடக்காத மாடேே . . நாணயமாக் காறுவாங்கு. 145 ஆலம் விழுதுபோலே - அவபோகும் ரோட்டுப்பாதை ஆல மரத்தைப்போலே - அலைந்தலந்து வளந்திருக்கு, 14