பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மலே அருவி கறுத்தபிள்ளை உன் ஆசை கழுத்தளவு தண்ணியிலே சிவத்தபிள்ளை பேராசை செத்தாலும் மறப்பதில்லை. இடுப்புச் சிறுத்தவளே என்.குணத்துக் கேத்தவளே கடையுஞ் சிறுத்தவளே நான்வாறேன் உன்னைத்தேடி. மலேமங்கள தேவியே மலைக்குங்கீழே சடையாண்டியே கொம்புதுக்கி ஐயனரே குழந்தைமேலே வந்திறங்கு. கடந்தல் பனையோரம் குளிரான கானலோரம் ஏந்தும் பலகையிலே இருந்துவந்த பகவதியே! இரல் மலையுங்கண்டேன் ஏலமலைத் தோட்டங்கண்டேன் 蔡 பாவிப்பயல் பஞ்சம்வந்து பண்ணேப்புர்த் தோட்டங்கண்டேன். நாட்டுக்கு காட்டுமட்டம் நம்மரெண்டு ஜோடிமட்டம் கோட்டுக்குப் : போய்விட்டாலும் . . . கோடிசனம் கையெடுக்கும். ഥിഴക്കേ ωπωπωτώ . - மாமனர் குத்தகையாம் காயெறிந்த . கடுங்காவல் கிடைத்ததம்மா. 447 148 149 150 151 152 158