பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மலே அருவி ாாழிஎண்ணெய் தேச்சிட்டாலும் ாயனக்கொண்டை போட்டுட்டாலும் குலுக்கி நடந்திட்டாலும் குமரியாக மாட்டாய்ேேய. ஒட்டஒட்டான் பூவே உசக்க இருக்கும் தாழம்பூவே கண்ணுவலிப் பூவேஉன்னேக் கண்டுரொம்ப நாளாச்சு. குருவனுற்றுக் காட்டிலேகான் கூலிக்கு உழுகையிலே படைத்த கடவுள்போலே பறக்குதம்மா மோட்டார்வண்டி. குளத்துக்கு அங்கிட்டுநான் குதிரைக்குக் கண்ணிவச்சேன் குதிர்ைபடும் கண்ணியிலே குழந்தைப்பிள்ளை பட்ட கம்மா. ஆத்துக்கு அங்கிட்டுநான் ஆனைக்குக் கண்ணிவச்சேன் ஆனைபடும் கண்ணியிலே அத்தை மகள் பட்டுக்கிட்டாள். பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்தசாமி ஒருத்தி எடுக்கையிலே ஓடிவரக் கூடாதோ?

  • ೧೧ ಕಿ.7@ಖಪಶಿಕ இேலக்காரி

வெள்ளரிக்கிாய்க் கூடைக்காரி கோம்பைமலே வெள்ளரிக்காய் கொண்டுவாடி தின்னுபார்ப்போம். 161 162 168 164 165 166 167