பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கரத்தினமே 39

சோலைக் கிளிபிடித்துத்-தங்கரத்தினமே
சொல்லிச்சொல்லி நான்வளர்த்தேன்-பொன்னுரத்தினமே
சோலைக் கிளிவந்துதான்-தங்கரத்தினமே
சொல்லாமல் ஒடிப்போச்சு.
பொன்னுரத்தினமே 9
ஒடுகிற கண்ணியிலே-தங்கரத்தினமே
உரசிவிட்டேன் சந்தனத்தைப்
§: - - பொன்னுரத்தினமே சந்தனத்தை கம்பியல்லோ-தங்கரத்தினமே
வெண்பிறப் பானேனடி.
பொன்னுரத்தினமே 10
காட்டுக் கிளிபிடித்துத்-தங்கரத்தினமே கையிலே நான்வளர்த்தேன்.
- - . - பொன்னுரத்தினமே காட்டுக் கிளியிேைல-தங்கரத்தினமே
காணுமே ஓடிப்போனேன். -
- பொன் னுரத்தினமே 11
ஒட்டைக் காண்டகமாம்-தங்கரத்தினமே
ஒசையிடும் வெண்கலமாம்.பொன் லுரத்தினமே வெண்கலத்தை நம்பியல்லோ.தங்கரத்தினமே
விதிமோசம் போனேனடி- o
. . . . . . . . . . . பொன்னுரத்தினமே 12
எங்கள் துாைவருவார்-தங்கரத்தினமே
- எனக்குச்சம் பளக்கருவார்.பொன்னுரத்தினமே
கிளிக்கூண்டு மேலேஏறித்-தங்காத்தினமே - கின்னரம் வாசிப்பாரு-பொன்னுரத்தினமே 18
வண்டியிருக்கு மாடிருக்கு-தங்காத்தினமே
வ்யற்காடு உழுதிருக்கு-பொன்னுரத்தினமே
எருமைத் தயிரிருக்கு தங்கரத்தினமே -
ஏண்டிபோறே ரங்கோனுக்குப்
பொன்னுரத்தினமே. 14