பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி பாலிருக்கப் பழமிருக்கத்-தங்காத்தினமே பழையசம்பாநெல்லிருக்கப்-பொன்னுரத்தினமே ஏழெருமைத் தயிரிருக்கத்-கங்கரத்தினமே ஏண்டிபோறே ஏர்க்காட்டுக்குப் - பொன்னுரத்தினமே 15 கங்காணி பொண்டாட்டிதங்கரத்தினமே காசுக்காரி யிண்ணிருந்தேன். - பொன்னுரத்தினமே பச்சைமலைத் தொங்கலிலே-தங்கரத்தினமே மொச்சைக்கொட்டை விற்கிருளே. х பொன்னுரத்தினமே 16 வங்காளம் சிங்கப்பூரு.தங்கரத்தினமே - வருகுதடி சீமைக்கப்பல்-பொன்னுரத்தினமே சீமைக்கப்பல் மேலேஏறித்-தங்காத்தினமே சீமைபார்க்கப் போறேன். இப்போ. பொன்னுரத்தினமே 17 கள்ளுக்கடை ஒரத்திலே தங்கரத்தினமே - .... یہ கறிக்கடை கமதுகடை-பொன்னுரத்தின்மே கறிவாங்க வந்தபிள்ளை-தங்கரத்தினமே s கறுத்தபிள்ளை நம்மபிள்இள • . . . .: ... " . . . . . . . . பொன்னுர்த்தினமே 18 ஜாடையிலே பார்க்கிறதம்-தங்கரத்தினமே சைஸ்கடை கடக்கிறதும்-பொன்னுரத்தினமே ஒடையிலே பார்க்கிறதம்-தங்காத்தினமே உனக்கேற்ற வேலைதானே - - பொன்னுரத்தினமே 19 மணக்குது கொண்டையிலே-தங்கத்தினமே பூவைவச்சு முடிஞ்சுக்கோடி ' ့ ့ ့ ့ ့ ့ ့ ့ ့ ့ ப்ொன்னுரத்தின்மே 19.” on ...Size