பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மலே அருவி அப்பன்பேர் ஆறுமுகம் ஆத்தாள்பேர் ஆராயம்மா என்பேரு ஏகாம்பரம் எங்க ஊர் ஏர்க்காடம்மா அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. கொள்வினையும் கொடுப்பினேயும் கொண்டுவந்த குறப்பயலே கொஞ்சங்கட்ட நெஞ்சஞ்சாமல் வஞ்சகமாய்ப் பேசுறையே வாதுசெய் யாதேடா வந்தவழி போய்ச் சோடா சோடா ஆ ஆ. கண்ணேஎன் கண்மணியே கல்நெஞ்சுக் காரியே சொன்னேன் என்காரி யத்தைச் சொல்லால் அடிக்கிறையே அன்னமே பொன்னம்மா கண்ணி ரண்டும் சோருதடி அன்னமே ஏ. ஏ. ஏண்ட்ாநீ இங்கே வந்தாய் இரப்பிரந்த பறைப்பயலே வேண்டாம் உனக்குவம்பு. விரைவாப் போயிடு நம்பு வாதுசெய் யாதேடா - வந்தவழி போய்ச்சோடா சோடா ஆ ஆ. வாணுளே வீணுக்காமல் வம்பாக்கஷ் டப்படாமல் போனல் நல்லதடாப்பா பொழுது விழுகுமுன்னே