பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மலே அருவி கத்தியாலே வெட்டினுலும் கண்டதுண்டம் ஆக்கிமூலும் பத்தினியே உன் ஆசையைச் செத்தாலும் மறக்கமாட்டேன், கட்டுக் ககப்பட்டவன் கண்டுட்டால் என்புருசன் எட்டி உதைச்சிடுவான் என்னேயும் உன்னேயும் சோர்த்துக்கட்டி. கண்ணுக்குத் தெரியாமே கம்பிஜல்தி நீட்டிடுவோம் ரெங்கோன் கப்பல்ஏறிக் கடலேத்தாண்டிப் போயிடுவோம். காரியம் ஆகும்மட்டும் காலே நீ பிடிச்சுக் கிட்டு வீரியமாப் பேசிவிட்டால் கான் வீணுஅதை கம்புவேனே ? வீரியமா நான் பேசலை காரியமாக் தான் பேசுறேன் பேருகெட்டுப் போருப்பலே ஒண்னும்கானு பேசவில்லை. என்னதான் ெேசான்னலும் ஏமாந்து போகமாட்டேன் பொன்னை என்புருசன் என்னசெஞ் சான் எனக்கு ? கலங்காதே கைவிடலை > - - காளிகோயில் முன்னலே, கற்பூரத்தை உனக்குமுன்னே - கைபோட்டு அணேச்சிடுவேன் படம். 8. கண்டுட்டால் சொந்த நாதன். 12 18