பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் மோடிபண் ணுமே நீங்க இருந்தா..இனிமேலாவது வீடுவாசலும் சொத்துச் சுகமும் உனக்குச் சொந்தம் காடு கரையும் ஆடு மாடும் உனக்கே சொந்தம். முன்னே நான் சொன்ன மாதிரி இன்னும் நூறு தாஞ் சொல்லுறேன் என்னை அடிமை யாகினங்க இனிமே லாவது. உங்களை நினைச்சு கினேச்சு உருகுச்சே என் மனசு சொந்த வீடு போல நீங்க கினேச்சு இருந் தால்சொகுசு. ஓயாமல் தவம்செய்து உருக்கமாப் பெற்றெடுத்த தாயையும் தகப்பனேயும் மறந்தேன் உங்களாலே, ஒப்பில் லாத என்னதெல்லாம் உங்களுக்கு ஒப்படைத்தேன் தப்பாமலே நான்என்னைத் தத்தஞ் செய்தேன் தங்களுக்கு. ஆகாஎன் கண்மணியே அன்புள்ள கண்மணியே ஒகோ நான் பாவியானேன் மன்னி மன்னி மன்னி. உன்குணம் தெரியாமே - ஊ&ள யிட்டேன் நாயைப் போலே என்குணம் கெட்ட துண்ணு உணர்ந்தேன் உணர்ந்தேன் இப்போ, 81