பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மலை அருவி அப்படிச் சொல்லாதேம்மா . என் கண்ணே ஆசைக் கிளியே அகியாயமா நான் உன்னே அவதூறு பேசிலுைம். அன்பாக அேழைத்து ஆதரிக் கிறையே கண்ணே பொன்மணியே என்பாவத்தைப் பொறுத்த தயவுக்காக. - சண்டைப் பேச்சு ஆலமர ரோட்டுவழி அலேந்த8லந்து போறபெண்ணே சாலேவழி. ஏண்டிபோறே-ஏடிதங்கமே சருக்காரு ரோட்டுவழி-அடிபொன்னம்மா. சாமைக் கதிாறுக்க, நான் சருக்காரு ரோட்டுவழி - மாமன் கூடப் போறேனடா-ஏலேதங்கையா மலேயடி வாரத்துக்கு-அடேபொன்னேயா, சாமைக் கதிரறுக்கே சாமத்திலே ஏண்டிபோறே சாலைவழி பேயிருக்கும்-ஏடிதங்கமே சந்தடி அடங்கிப் போச்சே.அடிபொன்னம்மா 8 சாலைவழி போகையிலே மாமன் கூட என்ன சோலி கான்வந்தால் போதாதோடி-ஏடிதங்கமே . சாமத்திலே சரிசோடியா-அடிபொன்னம்மா, 4 சாமைக் கதிர்அறுக்க-யாரும் சாமத்திலே போவாங்களா சாசம் பண்ணுதேடா-ஏலேகங்கையா 23. 24 சனியன் பிடித்த பையா-அடேபொன்னையா. 5