பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 85 மாமரத்துக் கடியிலேதான் மாமன் கிண்ணு பார்க்கிருரு ஏமன்கையில் வேல்பாருடா-ஏலேதங்கையா ஏமன் ஊருக் கென்னே அனுப்பிடுவார். - அடேபொன்னேயா, 6 சாமைக்கதிர் அறுக்கனும்டா சாதிகெட்ட சக்கிலியா - ஏமன்கையில் அகப்படாதே.-ஏலேதங்கையா என் மேல் ஒண்னும் குத்தம் இல்லே- அடேபொன்னேயா 7 சாமையைநீ அறுத்தால் என்ன r பூமியை பொளந்தால் என்ன மாமன் என்ன செய்வான டி-ஏடிதங்கம்மா மண்ணேக் கவ்வ வைப்பேனடி. அடிபொன்னம்மா. 8 போடா பொடிக்கொசுகு பொழுதோடே சேருவீடு r சாமைக்காட்டுக் கெருவாகாதே.ஏலே தங்கையா சமாாசியாப் போகலாம்டா-அடேபொன்னேயா 9 பொட்டாசி மாசத்திலே பெரியகடை வீதியிலே பேரீச்சம் பழந்தாண்டி-ஏடிதங்கம்மா பெரியபடி ரெண்டுவாங்கினேன் அடிபொன்னம்மா. 10 கத்திரிக்காய் மாங்காயும் * . கனிஞ்ச பழங்களும்கான் கண்டேனடி அங்கேநான் - ஏடிதங்கம்மா காசிருந்தும் வாங்கவில்லை அடிபொன்னம்மா. 11 பெரியகடை வீதியிலே பேரீச்சை வாங்கையிலே பொறுமைஒண்னும் இல்லாக-ஏலேகங்கையர: எருமைக்கடா பார்த்தேன் நான் § - அடேயொன் கன்யா 12.