பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மலை அருவி நான்பார்த்த எருமைக்கடா உன்ஜாடை இருக்திச்சடா கஞ்சாக் குடிச்ச கடா-ஏவேதங்கையா நெஞ்சுஅஞ் சாதகடா-அடே பொன்னேயா, கன்னங்கறேலெண்ணுதான் கருங்கடாப் பார்த்தேன் ஒண்ணு சின்னக்கடை வீதியிலே-ஏலே கங்கையா சீப்பும் காப்பும் வாங்கையிலே அடே.பொன்னேயா. உன்னேநான் ஒசத்திப் பேச என்னேநீ இறக்கிப் பேச உலகம் பொறுக்குமோடி-ஏடிதங்கமே ஒத்து வாழனுமேடி-அடிபொன்னம்மா. மரத்தடியி லேகிற்கிற மாமன் இதைக் கேட்டாருண்ணு மானங்கெட்டுப் போகும்டா-ஏலேதங்கையா மரியாதையாப் போயிாடா அடிேபொன்னேயா, முன்னேநான் சொன்னேனடி இன்னம் என்ன பயம்டி பின்வாங்கவே மாட்டேனடி.ஏடிதங்கம்மா . என்னவர் காலுஞ்சரி-அடிபொன்னம்மா. மாமன்மா த் திரமில்லே மாமியாருங் கூட இருக்காள் டிச்சான்மாரு ரெண்டுபேரு.ஏலேகங்கையா மல்லுக்கட்டிலே கெட்டிக் காரு. அடேயொன்னேயா, 14 15 16 18.