பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மலை அருவி உங்கள் வீட்டு முருங்கைக் கீரை எங்கள் வீட்டுக் கிள்ளுக் கிரை தங்கம் தயங்குறேடி-ஏடிதங்கம்மா பங்கம் செய்யப் பார்க்கி றேடி அடிபொன்னம்மா. உன்னைப் போல முரட னெல்லாம் ஒடி ஒடி ஒளிகையிலே எந்த மூலே யடாமூேடா-ஏலேதங்கையா சொந்தப் பேச்சாப் பேசாதேடா அடேபொன்னேயா. என்கூடப் பிறந்த வங்க ஏழாணு ரெண்டு பொண்ணு பத்துப் பேரிலே நான்தாண்டி-ஏடிதங்கம்மா பயில்வா னுக்குப் பிறந்த குட்டி அடிபொன்னம்மா. எங்கள்.அக்காள் தங்கச்சிகடட எப்போதாவதொருத்தன் சக்காந்தம் பேசினுக்க-ஏலேதங்கையா சண்டைவரு மாவராதா-அடேபொன்னேயா. இரும்புத் தலையன்கூட என்தங்கச்சி அக்காள் கிட்ட இடும்பு பேச நான்கேட்டால்-ஏடிதங்கம்மா இடுப்பை ஒடிச்சிடுவேன்- . . . . . ' . அடிபொன்னம்மா, ఆతా கொம்பு முண்ச்சவலும் சானுபத்து வ்ளர்தவனும் சாமானியமா எங்கிட்டே-ஏடிதங்கம்மா சமர்த்துப் பண்ண முடியாத டி. அடிபொன்னம்மா. 25 26 27 28 29 30 28. சக்காந்தம் பரிகாசம்.