பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் எத்தனையோ இடைப்பொண்ணுங்க என்னேப் பார்த்து மயங்கினுங்க பத்தினியே மோத்திரம்-ஏடிதங்கம்மா பாறைக் கொப்பா இருக்கிறையே - அடிபொன்னம்மா. இடைப்பெண்ணேயும் என்னேயும் ஒண்ணு எடைபோட்ட மடப்பயலே துடைப்பக்கட்டை அடிவேனுமா-ஏலே தங்கையா தொடராதேடா தொட்டியப்பிசாசே . அடேபொன்னேயா, சமாதானப் பேச்சு அடிச்சாலும் மிதிச்சாலும் ஆறுகூறு போட்டாலும் ஆதரிக்க வேணுமடி-ஏடிதங்கம்மா ஆரு மில்லாப் பாவி நாண்டி அடிபொன்னம்மா. காயே தர்மபுத்திரி தயவாய்என்னை மன்னியடி வாயாலே பேசினதை-ஏடிதங்கம்மா வகைவைக்காமல் மன்னியடி- - அடிபொன்னம்மா. கண்ணியும் மூனுபிழை கயவாப் பொறுக்குதப்பா 9i 43 44 45 46 உன்னேயும் நான் பொறுக்கேன்-அப்பாகங்கையா ஒண்ணுக்கும் அஞ்சாதே-ே நல்லபெர்ன்னேயா,