பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மலே அருவி பச்சைமலையி லேயிருக்கும் பச்சைக் கிளி யோன் உன்னை பாத்துரொம்ப நாளாச்சம்மா-என்கண்ணம்மா மாற்றுத்தங்கத்தைத் தானம்மா கண்ணுபொன்னம்மா. ஆணுல் அழகன்ே அருமந்த ஆளியன் நீ 48 தோளுக்குத் தோளும்நீ-என்கண்ணேயா, உன்னைத் தொட்டாலும் தோசமில்லை என்பொன்னேயா. கண்ணே நான் உன்னைக்கண்டு கருத்துக் கிசைந்திருக்க என்ன தவஞ் செய்தேனே-என்கண்மணி சொன்னலும் மனம் ஆருதடி பொன்னுக்கண்மணி. தமயந்தியைக் கட்டணுண்ணு சனிபகவான் பட்டபாடு - நானுந்தான் பட்டேனம்மா-ஆல்ைகண்மணி நல்லநேரம் வந்துச்சம்மா பொன்னுக்கண்மணி. கட்டணுண்ணு எத்தனையோ காவாலியைக் கட்டலாம்ே கட்டுத் தாலி நான்கடத்தக்-கண்ணுத்தங்கமே காவாலி நம்ம8ள நெருங்குவான கட்டித்தங்கமே. கல்யாண விமரிசை ஊருலகம் போலேகாம் ஒழுங்கான தாலிகட்டி உறமுறையார் கூடBாம்-கண்ணுத்தங்கமே 49 50 51 52 மர்கோலம் போய்வாதும்-கட்டித்தங்கமே 58