பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 மலே அருவி மூக்குப்பேரிச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ முருங்கைப்பூ வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-நாம் ஏது செய்யலாம் மாமா. 15 காரைக்கால் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ கம்மல்ரெண்டு வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-காம் ஏது செய்யலாம் மாமா. 16 பில்லானுருச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ பில்லாக்கொண்ணு வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-காம் ஏது செய்யலாம் மாமா. 17 காரைக்குடிச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ கால்தண்டை வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - காம் ஏது செய்யலாம் மாமா. 18 பாவநாசம் சங்தையிலே ஏலங்கிடி லேலோ பாதரசம் வாங்கனுமே - ஏலங்டிெ லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 19 ஒலவக்கோட்டுச் சந்தையிலே ஏலங்கிடி லேலோ ஒட்டியாணம் வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - காம் எது செய்யலாம் மாமா. 20 வைகையாற்று ஓரத்திலே - ஏலங்கிடி லேலோ கைவளையல் வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் எது செய்யலாம் மாமா. 21