பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 111 மயிலாடியூர்ச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ மயிர்மாட்டியும் வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. - 22 மோருக்கடைப் பக்கத்திலே - ஏலங்கிடி லேலோ மோதிரங்கள் வாங்கனுமே - ஏலங்கிடி வேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 23 வந்தவாடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ வைரக்கல் வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் - ஏது செய்யலாம் மாமா. 24 சத்திரப்பட்டிச் சங்தையிலே - ஏலங்குடி லேலோ சாடுஒண்ணு வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா, 25 பட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே - ஏலங்கிடி லேலோ பதக்கம்ஒண்ணு வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - சாம் ஏது செய்யலாம் மாமா. - 26 நாட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே-ஏலங்கிடி GಖಡಿಖT நாலுககை வாங்கணுமே எலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 27 காசுக்கடை விதியிலே - எலங்கிடி லேலோ காசிப்பட்டு வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - காம் ; எது செய்யலாம் மாமா. 28