பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மலே அருவி ாாவிலே கடைக்குப்போய்-ஏலங்கிடி லேலோ ரவிக்கைத் துணி வாங்கனுமே-ஏலங்கிடி லேளோ என்ன செய்யலாம் மாமா நாம் ஏது செய்யலாம் மாமா. - 29 பம்பாய்க் கடைக்குப்போய்-ஏலங்கிடி லேலோ பாவாடை வாங்கணுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா.காம் ஏது செய்யலாம் மாமா, - 30 அலர்மேல்செட்டி கடைக்குப்போய்-ஏலங்கிடி லேலோ அரிசிபருப்பு வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-சாம் ஏது செய்யலாம் மாமா. 31 ஆடலூருச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ ஆடுரெண்டு வாங்கணுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 32 கோயம்புத்துனர்ச் சந்தையிலே எலங்கிடி லேலோ கோழிரெண்டு வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. 33 நெய்யூருச் சந்தையிலே - எலங்கிடி லேலோ கெய்கொஞ்சம் வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் எது செய்யலாம் மாமா. 34 நல்லகறுப்பன் பட்டியிலே - ஏலங்கிடி லேலோ கல்லெண்ணெய் வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா காம் எது செய்யலாம் மாமா. 35