பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 117 நாட்டுக்கோட்டைச் செட்டிகிட்டேஏலங்கிடி லேலோ நாலுநகை வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேனும் கண்ணே. 68 காசுக்கடை வீதியிலே-ஏலங்கிடி லேலோ காசிப்பட்டு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 69 ராவிலே கடைக்குப்போயி-ஏலங்கிடி வேலோ ாவிக்கைத்துணி வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 70 பம்பாய்க் கடைக்குப்போய்-ஏலங்கிடி லேலோ பாவாடையும் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேனும் கண்ணே. 71 அலமேல்செட்டி கடைக்குப்போய்-ஏலங்கிடி லேலோ அரிசிபருப்பு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 73 ஆடலூருச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ . ஆடுரெண்டு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. . 73 கோயம்புத்துார்ச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ கோழிரெண்டு வாங்கித்தாரேன்-எலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 74 நெய்யூருச் சந்தையிலே- ஏலங்கிடி லேலோ கெய்கொஞ்சம் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி வேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேனும் கண்ணே. . o 75