பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல் அருவி தேருமேலே போறபெண்ணே ஏலேலக்குயிலேலல்லோ தேவலோகம் பார்த்துவாடி ஏலேலக்குயிலேலல்லோ கெட்டையா வளர்ந்த தம்பி ஏலேலக்குயிலேலல்லோ நீலக்கோட்டுப் போட்டதம்பி ஏலேலக்குயிலேலல்லோ ஆலுக்குள்ளே இருக்கிறியே-- ஏலேலக்குயிலேலல்லோ ஆாைவிட்டுக் கூப்பிடுவேன் ஏலேலக்குயிலேலல்லோ கல்லுகளை எறிஞ்சுபார்த்தேன் ஏலேலக்குயிலேலல்லோ கதவையும் திறந்துபார்த்தேன் ஏலேலக்குயிலேலல்லோ உறக்கம் பெரிசுண்ணுதான் ஏலேலக்குயிலேலல்லோ உறவை மறந்துட்டியா ஏலேலக்குயிலேலல்லோ ஆற்றுத்தண்ணிர் சலசலங்க ஏலேலக்குயிலேலல்ைேர அவள்மடியில் நான் உறங்க - ஏலேலக்குயிலேலல்லோ வேலி ஒடிஞ்சிச்சின்னு-ஏலேலக்குயிலேலல்லோ விறகொடிக்க வோடி- - . . ஏலேலக்குயிலேலல்லோ கன்றுக்குட்டி காணுேமென்று ஏலேலக்குயிலேலல்லோ கயிறெடுத்து நான்வாறேண்டி - & . எலேலக்குயிலேலல்லோ Hall - نه 19 17

  1. 8

19 20 21 23 34