பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ಕ್ತಿ மலே அருவி சீ8லயெல்லாம் வ்ரிஞ்சுக்கிட்டு ஏலங்கிடி லேலோ சேற்றுக்குள்ளே இறங்குருங்க - ஏலங்கிடி லேலோ. 36 ஆம்பளையும் பொம்பளையும் - ஏலங்கிடி லேலோ ஆலாய்ப் பறக்கிருங்க - எலங்கிடி லேலோ. 37 நாற்றெல்லாம் பிடுங்கையிலே - ஏலங்கிடி லேலோ நண்டுஞ்சேர்த்துப் பிடிக்கருங்க - ஏலங்கிடி லேலோ. 38 முடிஞ்சுவச்ச முடிச்சையெல்லாம் - - ஏலங்கிடி லேலோ முழங்காலிலே மோதியடிப்பார் - ஏலங்கிடி லேலோ. 39 கட்டுச்சின்னக் கட்டுகளெல்லாம் - எலங்கிடி லேலோ கணுக்காலிலே அடிப்பாங்களாம் - எலங்கிடி லேலோ 40 பிரித்துவைத்த கட்டைத்தானும் - ஏலங்கிடி லேலோ பிரியிலேதான் செரிசாக்கட்டி - ஏலங்கிடி லேலோ, 41 பெரியகட்டைச் சரியாவைத்து - - ஏலங்கிடி லேலோ பெருமையாத்தான் தலையில்வைத்து - - ஏலங்கிடி லேலோ, 42 இடுப்பிலொரு கையும்வைத்து - எலங்கிடி லேலோ அடுத்தவயல் போருங்கடி - 3. - எலங்கிடி லேலோ, 48 கண்டாங்கிச் சீலைக்காரி - எலங்கிடி லேலோ : கட்டெல்லாம் இறக்குங்கடி - ९: ; : १४:} எல க்கிடி லேலோ. 44