பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மலே அருவி ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி-ஏலங்கிடி லேலோ எடுப்போமையா கருத்தாகாற்றை ஏலங்கிடி லேலோ. தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி-எலங்கிடி GఐGar திருப்பித்திருப்பி நடுவோமையா . ஏலங்கிடி லேலோ, கள்ளப்பாட்டையும் கலந்து பாடி • - ஏலங்கிடி லேலோ நல்லமனசா நடுவோமையா . ஏலங்கிடி லேலோ. தெம்மாங்குப் பாட்டுப்பாடி-எலங்கிடி லேலோ கம்மால்பண்ணவே மாட்டோமையா ஏலங்கிடி லேலோ. வண்டிக்காரன் பாட்டுப்பாடி-ஏலங்கிடி லேலோ வழிவிலக மாட்டோமையா - எலக்கிஆலேலோ, கால்நோகுதி களிமண்ணுலே கண்பாரையா கருதாணியே எலங்கிடி லேலோ, கைகாலெல்லாம் சுருங்கிப்போக்சு ஏலங்கிடி லேலோ கஞ்சிகுடிக்க நேரமாச்சு-எலங்கிடி லேலோ, ஒருசானுக்கு ஒருகாற்ரத்தான்* * ~ *:: . . . . . . . . . . . . . . ஏலங்கிடி லேலோ ஒடிஓடி நட்டோமையா-ஏலங்கிடி லேலோ. முழங்கால்வலி எடுக்கஎடுக்க-எலங்கிடி வேலோ - ஏலங்கிடி കേണ്ടേ?. 55 56 57 58 59 -ஏலங்கிடிலேலோ 60 61 62 63