பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிலாளர் பாட்டு முட்டியோடே முட்டியொட்டி ஏலங்கிடி லேலோ. முகக்களையும் மங்கிப்போச்சு ஏலங்கிடி லேலோ. மத்தியான நேரமாச்சு-ஏலங்கிடி லேலோ மக்கள்மயங் கவுமாச்சு-ஏலங்கி லேலோ. கையிலொரு பணமும்வாங்கி - ஏலங்கிடி லேலோ கடைக்குப்போருள் காளியம்மா ஏலங்கிடி லேலோ, முக்குறுணிச் சோளம்வேணும் h எலங்கிடி லேலோ மொளகாய்வற்றல் கூடவேணும் எலங்கிடி லேலோ, வம்பாடு பட்டதுக்கு-ஏலங்கிடி லேலோ வறுத்தபயறுங் கூடவேணும் எலங்கிடி லேலோ, விளைந்த கதிர் கம்மாய்த்தண்ணி மம்மாரியா-எலங்கிடி லேலோ கழுத்தளவு நிற்கையிலே-எலங்கிடி லேலோ, காக்காய்கத்தும் நேரத்திலே-ஏலங்கிடி லேலோ காட்டுக்காரன் கம்மாய்போவான் ஏலங்கிடி லேலோ, கோழிகூப்பிடும் நேரத்திலே-எலக்கிடி லேலோ கோணமம்புட்டி தானெடுப்பான்- - х .-- எலங்கிடி லேலோ. மடமடண்ணு மடைவழியே-ஏலங்கிடி லேலோ மண்குளிரத் தண்ணிர்பாய 147 67 68 எலங்கிடி GaGar, 8. மம்புட்டி - மண் வெட்டி. “’ i.