பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 169 பழமெடுக்கிற - ஏலேலோ காலத்திலே ஐலசா பழையகட்டை - ஏலேலோ தானிருக்கு ஐலசா. புதுக்கூடை - ஏலேலோ கேட்கப்போனல் - ஐலசா புத்திகெட்டவன்-ஏலேலோ திட்டுவானும் - ஐலசா. சாட்டுக்கூடை - ஏலேலோ ஒட்டைக் கூடை - ஐலசா போட்டுக்கிடனும்-ஏலேலோ பொடணியிலே - ஐலசா, களேயெடுக்கும் . ஏலேலோ கண்ணுராவி ஐலசா கதைசொன்னலும்-எலேலே தீராதம்மா ஐலசா. பாட்டாத்தான் - ஏலேலோ படிக்கனுமே ஐலசா பழமெடுக்கிற - எலேலோ பரிதாபத்தை ஐலசா. களேயெடுத்தும் - ஏலேலோ பழமெடுத்தும் - ஐலசா கணக்குப்பிள்ளை-ஏலேலோ கம்பாலடிப்பான்-ஐலசா. பெரியரைட்டன் ஏலேலோ பிரம்பெடுத்து - ஜலசா பெறப்படுவான் - ஏலேலோ பழக்காட்டுக்கு ஐலசா. பழக்காட்டிலும்.ஏலேலோ களைக்காட்டிலும்-ஐலசா பறந்தடிப்பான்-ஏலேலோ பாவிப்பயல் - ஐலசா. பெறப்படனும் ஏல்ேலோ பொழுது சாய - ஐலசா பொட்டுக்களம் - ஏலேலோ பேர்கொடுக்க - ஐலசா. ஐம்பதுபேருக்-கேலேலோ அரைப்பேரு - ஐலசா முப்பதுபேருக்-கேலேலோ முழுப்பேரு - ஐலசா. அரைப்போலே-ஏலேலோ கங்காணிக்கு - ஐலசா தலைக்காக - ஏலேலோ தவறிப்போச்சு - ஐலசா. கோவத்தோடே - ஏலேலோ கங்காணியும் ஐலசா குதிக்கிருனே ஏலேலோ கூச்சல்போட்டு - ஜலசா. ஆண்கள்பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே ஐலசா அவனப்பார்த்து-எலேலோ அாளுமே - ஜலசா. ஒலம்பிடியும் - ஏலேலோ உருளை ச்சட்டியும் ஐலசா உடைத்துவிட்டான்-எலேலோ முரட்டுப்பயல்-ஐலசா. 29 30 31 32. 33 34 35 36 37 38 39 40 41 42