பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மலே அருவி சின்னக்கானல்-ஏலேலோ தோட்டத்துக்கு ஐலசா சிவத்தபிள்ளை - ஏலேலோ ஓடிவிட்டாள் - ஐலசா. 43 கருங்குளத்து - ஏலேலோ தோட்டத்துக்கு - ஐலசா கறுத்தகுட்டி ஏலேலோ ஒடிவிட்டாள் - ஐலசா. 44 பத்துப்பிள்ளை-ஏலேலோ பெற்றவள்தான் - ஐலசா புத்தியாத்தான்-ஏலேலோபொறுத்துக்கிட்டாள்-ஐலசா 43 சிவத்தகுதிரை ஏலேலோ மேலே ஏறி - ஐலசா வெண்ணிட்துரை.ஏலலோ வாரு ராம் . ஐலசா. 46 லாடமடிச்ச ஏலேலோ நாட்டியக் குதிரை - ஐலச வயலுப் பக்கம்-ஏலேலோ வருகுதையா - ஐலசா. 47 கங்காணிமார் - ஏலேலோ எல்லோரையும் . ஐலசா கையலைத்து - ஏலேலோ கூப்பிட்டாராம் - ஐலசா, 48 தலே நடுங்க - ஏலேலோ குலேநடுங்க ஐலசா கை நடுங்க ஏலேலோ கால் கடுங்க ஐலசா, 49 கங்காணிமார் - ஏலேலோ கண்டவுடனே - ஐலசா கைகட்டித்தான் எலேலோ கையெடுப்பார். ஐலசா. 50 தர்மதுரை- ஏலேலோ தயவாத்தானும் ஐலசா கங்காணிமாருக் கேலேலோ காசு கொடுப்பார் - ஐலசா. குளிருக்கேற்ற ஏலேலோ கம்பிளியும் . ஐலசா கொடுத்திடுவார் . ஏலேலோ தர்மதுரை - ஐலசா. 52 சிக்குக்காரருக்கு. ஏலேலோ சீமைச் சாராயம் - ஐலசா சீசாவிலே ஏலேலோ தந்திடுவார் ஐலசா. 53 காட்டுக்குப் போகாத-ஏலேலோ காய்ச்சல்காரருக்கு - . . . ; : " . . - ஐலசா கொடுத்திடுவார்-ஏலேலோ கொய்னுத்தானும் ஐ-லசா. 54 வேறு நாலு தட்டு ஏலேலோ மண்ணெடுத்து ஐலசா கான்போட்டேன்-ஏலேலோ சாலை வழி - ஜல்சா. 1