பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு பணக்காரப் பெண்பிள்இளகள் 鄭 பழமைபேசிப் போகையிலே பதினமா நகைகளெல்லாம் பயமில்லாமே பறித்துக்கொண்டு வாரார்சொக்கத் தங்கம் - நம்ம நாடார்ஜம்பு லிங்கம். கட்டைவண்டி மேலேஏறி காட்டுவழி போகையிலே கஷ்டம் ஒன்றும் இல்லாமலே எட்டுப்பேரை யும்எதிர்த்து வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். காதுநகை கழுத்துநகை கைநகை காலு5கை கணக்கில்லாமே கழற்றிக்கொண்டு காதுகளைப் பிணத்துப்பூட்டி வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். லட்சாதி பதியை எல்லாம் லட்சியம் ஒன்றும் பண்ணுமே வெட்கப்படுத்தியும் பற்ருமே * . விரட்டிவிரட்டி அடித்துவிட்டு வ்ாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். உயிரைக்கையி லேபிடித்து ஓடினரே பணக்காரர் சாடி அவரைப்பிடித்து சங்கிலியில் கட்டிவைத்து வாரார்சொக்கத் தங்கம் - நம்ம சாடார்ஜம்பு லிங்கம். 179 16 17 19