பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு தர்மராசா வாப்பிறந்து தர்மத்திலே யேவளர்ந்து தன்சுகத்தை யும்பார்க்காமே மேம்பதவி யைப்பெறவே வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம், ராசாதி ராசரெல்லாம் ாாக்காச்சி பெண்களாலே காசமாய்ப் போனுற்போலே மோசம்போற துக்குத்தானே வாாார்சொக்கத் தங்கம் - தம்ம நாடார்ஜம்பு லிங்கம். கொண்டிகொண்டி நடந்திட்டாலும் சண்டித்தனம் போகாமல்தான் தண்டவாளத் தையுங்கடடத் தாண்டிக்கிட்டுத் தவ்வித்தவ்வி வாரார்சொக்கத் தங்கம் - கம்ம நாடார்ஜம்பு லிங்கம். எரிந்த குலைகள் அமர ஈரக்குலேகள் குளிரப் போலீசுப் புலிகளெல்லாம் புகழ்ந்துமகிழ்ந்து பேச்சுப்பேச வாரார்சொக்கத் தங்கம் -நம்ம நாடார்ஜம்பு லிங்கம். மலேயாள பகவதியே - மறைந்தையோடி அந்தநேரம் பூமியெல்லா மேபுகழ - பூயிக்குள்ளே தான்மறைய வாரார்சொக்கத் தங்கம் - இம்ம காடார்ஜம்பு லிங்கம், 185 46 47 48 49