பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு 191 எங்களிலே எட்டுப்பேரு எமலோகம்போய்ச் சேர்ந்தாரடி தங்கநகை போட்டபெண்கள் தப்பித்து ஓடினர்களடி தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே, 15 குண்டு மருந்துக்கடி கொள்ள செய்யலாச்சடி குண்டொன்றும் பலிக்கல்லேடி ரெண்டுங்கெட் டோடினுேமடி தாடிப்பத்திரிச் சீலே. இழுத்துப்போத்தடி மேலே, 16 வேலுக்கம்பும் கீலுக்கம்பும் பிச்சவாளும் கிச்சவாளும் வெடிமருந்தும் எல்லாம்சேர்ந்து வெட்டியாத்தான் போயிடுச்சே தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே, 17 கண்ணுலேயும் பார்த்ததில்லை காதாலேயும் கேட்டதில்லை கம்புக்காரன் கையிாண்டும் பம்பரமா ஆடினதே 4 தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே, 18 உருட்டுக்கம்பு ஒண்ணரைமுழம் உருண்டுதடி உள்ளங்கைக்குள்ளே விரட்டிவிரட்டி அடித்தாண்டி வெடிகுண்டுக்கும் பயப்படாமல் தாடிப்பத்திரிச் சீலே. இழுத்துப்போத்தடி மேலே, 19 வேட்டைநல்ல வேட்டையென்று விணுங்ாங்கள் கினேத்துப்போக வெடிகுண்டையும் பறிகொடுத்து வெறுங்கையாத்தான் போைேமடி தாடிப்பத்திரிச் சீலே இழுத்துப்போத்தடி மேலே. 20