பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மலே அருவி எண்டப்புள்ளி ரோட்டிலேநான் எக்குத்தப்பாப் பட்டபாட்டை என்றைக்கும் மறக்கமாட்டேன் என்னைக்கேலி பண்ணுதடி தாடிப்பத்திரிச் சீலே-இழுத்துப்போத்தடி மேலே. 21 -ബങ്ങ്= வேறு பறங்கிமலை பல்லாவரம் பன்றி மேய்ச்சவனே - லோட்டா கூழ்குடிச்சவனே - துண்டு பீடி அடிச்சவனே. 1. சிப்புவிற்கும் சென்னேயிலே பறக்குதே கருடன் - உலகத்திலே ஆரும்நம்பர் திருடன் - பாடவந்த கண்தெரியாக் குருடன். 2 கள்ளப்பாட்டுக் கற்றுக்கொண்டு கணக்கா வந்தேனே - கன்னக்கோலேக் கையில் எடுத்தேனே கட்டிடத்தை நாசம் செய்தேனே, 3 கன்னக்கோலேக் கையில்எடுத்தால் கட்டிடம் நாசம் - டெலிபோன் என்னே டேபேசும் போலீசு என்மேலே நேசம். 4 கத்திக்குத்து பாணுவந்தால் கைதேர்ந்த கேடி - சென்னையிலே பேர்போன ரவுடி - வந்தாலும் ஜெயிப்பேன் கில்லேடி, 5