பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம் . 2 15 மாமியாள் : தாயேஎன்தங்கமே தயவுசெய்து என்னைப் பேயைப்போல்ஆட்டாதே பொன்மணியே சொன்ன சொல் லெல்லாம் நான் கேட்கிறேண்டி சொர்க்கலோ கம்போய்ச் சேருமட்டும். 49 கண்ணே உன்னே இனித் திட்டமாட்டேன் என்னையும் இேனித் கிட்டிடாதே d §0 மழையைகம்பி எலேலோ மண் இருக்க ஐலசா மண்ணேநம்பி ஏலேலோ மாம் இருக்க ஐலசா. ξ 1 மாத்தை நம்பி ஏவேலோ கிளே இருக்க ஐலசா கிளேயைநம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா, 52 இலையைகம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா பூவைகம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா. v 53 பிஞ்சைநம்பி, ஏலேலோ காயிருக்க ஐலசா காயைநம்பி ஏவேலோ பழம் இருக்க ஐலசா. , - 54 பழத்தைநம்பி ஏலேலோ என் மகன் இருக்க ஐலசா மகனேநம்பி ஏலேலோ இேருக்க ஐலசா. 55. உன்னேநம்பி ஏலேலோ நான் இருக்க ஐல்சா என்னேநம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா. - 56