பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மலே அருவி எல்லா மீனும் ஏழாயிாம் - கண்ணே நான் ஆயிரத்தைப் பிரித்துவச்சேன். பிரித்தமீனு ஆயிரத்திலே - கண்ணோன் பிரியமாக ஆறெடுத்தேன். 10 அயலூரு சங்கையிலே - கண்ணேநான் ஆறு மீனை விற்றுப்போட்டேன். அரைச்சவரன் கொண்டுபோய்க் - கண்ணே அதை அரைமுடியாச் செய்யச்சொன்னேன். அரைமூடியைஉன் அரைக்குப்போட்டுக் கண்ணே கான் அழகுபார்த்தேன் ஆலத்தியிட்டு. அத்திைமிர்ரும் அண்ணிம்ாரும் - கண்ணே உன் அழகைப்பார்த்து அாண்டார்களே. அரண்ம்னேயார் ஓடிவந்து கண்ணே உன்னை அதிசயமாப் பார்த்தார்களே. 15 ஆராய்ச்சி மணியடித்து கண்ணே உன்னே அயஅாராரே பார்த்தார்களே. ج&مجمتمع تعویجن مضمبچصیبپ; கோயில் ராரோ ஆராரோ - கண்ணேே ஆரிரரோ ஆராரோ. ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணே உனக்கு அழகான வீடிருக்கு. அத்தையம்மாள் வீட்டிலேதான்-கண்ணே உனக்கு ஆளியனும் தான் இருக்கான். ஆலம் விழுதுபோலே - கண்ணே நீ அழகான மயிரழகி, சுப்ரமண்யர் கோயிலிலே கண்ணே - சொகுசான தேரிருக்கு. - 5