பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மலே அருவி மயிலேக்காளே வருகுதம்மா - கண்ணே அந்த மரைக்காளேயும் வருகுதம்மா. சலங்கைபோட்ட காளையெல்லாம் - கண்ணே அங்கே சரசான்னு வருகுதம்மா. கூடுகொம்புக் காளேயெல்லாம் - கண்ணே அங்கே கூடிக்கூடி வருகுதம்மா. 25 விரிகொம்புக் காளேயெல்லாம் - கண்ணே அங்கே விரைசாவிரைசா வருகுதம்மா. சவலைபாய்ந்த செவலைக்காளே கண்ணே அங்கே சறுக்கிவிழுந்து வருகுதம்மா. குளுமையிலே நெல்லாசி - கண்ணே நீ இளமயிலே மகாசி. கொஞ்சனுமோ அம்மாஉன்னேக் - கண்ணே நீ பஞ்சவர்ணக் கிளிதானே ? ரத்தினமே பத்தினியே கண்ணே நீ பத்தியான ரதிதானே? 30 اجتمامی یعنی مسعه انیمه உபதேசம் மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ மகாராசாவைப் பாக்கையிலே தைப்பொங்கலு காலத்திலே - கண்ணே நீ தயிருஞ்சோறும் தின் கையிலே மாசிமாசக் கடைசியிலே - கண்ணே நீ மாமன்வீடு போகையிலே பங்குனி மாசத்திலே - கண்ணே நீ பங்குச்சொத்தை வாங்கையிலே சித்திரைமாசத் துவக்கத்திலே - கண்ணேt - சீர்வரிசை வாங்கையிலே 5'