பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மலே அருவி கதம்பம் மாங்காய் எறிந்த கம்பு - கண்ணே மண்டபமே போய்விழுகும். தேங்காய் எறிந்தகம்பைக் - கண்ணே நீ தள்ளிகட கொண்டாரேன். பச்சை இலுப்பைவெட்டிக் - கண்ணே பால்வடியத் தொட்டில்கட்டித் தொட்டிலுக்கும் கீழிருக்கும் - கண்ணே துணேயிருக்கும் சம்மனசு. கோபாலனைக் கூப்பிடுங்கள் - கண்ணே கோபாலுக்கு மாலேயிட, 5 சங்குபோ லேமின்னிக் - கண்ணே சமுத்திரம்போல் காலூணி முத்திடிச்சு மாக்கொழித்துக் - கண்ணே முற்றமெல்லாம் கோலமிட்டுப் பச்சைமூங்கில் லட்சம்வெட்டிக் - கண்ணே பலமுள்ள மூங்கில்ாட்டு முந்நூறு மூங்கில்வெட்டிக் - கண்ணே முதல்மூங்கில் தான்.எடுத்து நானூறு மூங்கில்வெட்டிக் - கண்ணே நல்லமூங்கில் தான் எடுத்து 10 ஐந்நூறு மூங்கில்வெட்டிக் - கண்ணே அந்தமூங்கில் கான் எடுத்து கோம்பையிலே கூடாரம் - உன்மாமன் கொத்துமல்லி யாவாரம் கொத்துமல்லி விற்றவுடன் . கண்ணே குவளைசெஞ்சு வருவாரு. மதுரையிலே கூடாரம் - உன்மாமன் மல்லிகைப்பூ யாவாரம் 12. யாவாரம் - வியாபாரம்.