பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மலே அருவி அரண்மனைக்கும் ஆற்ருே சத்துக்கும் - கண்மணியே அங்கங்கே செக்தலேயன்கிற்க ஆளுக்கொரு வெடிபிடித்துக் - கண்மணியே அவன் எல்லோரும் கிற்கையிலே ஆளுக்கொரு கடிபிடித்துக் - கண்ணே அவர் ஆஜராத்தான் நிற்கையிலே அந்தப்பாதை ஊராளுகள் - கண்மணியே அவசரமாய்ப் போகையிலே அவசரமாப் போறஆளேக் கண்ணே அவர் அளவுமீறி அமல்செய்கையிலே. 70 வாருளாம் ராசாமகள் - கண்மணியே வர்ணமயில் நடைநடந்து. ராசாமகள் வாறபாதை - கண்மணியே பாசம்வழுக் கிமுற்போலே. பாதமெல்லாம் வழுக்குமம்மா - கண்மணியே பளபளென் னு சொலிக்குமம்மா. ஒருகரையிலே தென்னந்தோப்பு - கண்மணியே மறுகரையில் மாங்தோப்பு. தென்னந்தோப்புக் குள்ளேஒரு - கண்மணியே சின்னக்குடிசு இருக்குதம்மா. 75 கிடுகுபோட்டு மேய்ஞ்சகுடிசு - கண்மணியே கிடுகிடெண்ணு ஆடுங்குடி.சு. கிடுகிடெண்ணு ஆடினலும் கண்ணே அதுக்குக் கெட்டிக்கூரை போட்டதாலே மழைபெய்தாலும் ஒழுகாதம்மா - கண்ணே அது இடிவங்காலும் இடியாதம்மா. இளத்துப்போன நேரத்திலே-கண்ணேஒரு . இளநீர்வெட்டிக் கொடுக்கலாமே. செக்தலேயன் - போலீஸ்காரன்.